நிர்வாகப் பிரிவு
குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
குறிக்கோள் | பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
குறிக்கோள் | அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல். |
பிரதான தொழிற்பாடுகள் |
|